Home

பரமபதப்ராப்தி

ஸீதாராம்
பரமபதப்ராப்தி

लोकाभिरामां स्वतनुं धारणाध्यानमङ्गलम् ।
योगधारणयाग्नेय्यादग्ध्वा धामाविशत् स्वकम् ॥ (श्रीमद्भागवतम् 11-31-6)

லோகாபிராமாம் ஸ்வதநும் தாரணாத்யாநமங்கலம்।
யோகதாரணயாக்நேய்யாதக்த்வா தாமாவிஶத் ஸ்வகம்॥
(ஶ்ரீமத்பாகவதம் 11-31-6)

प्रयुज्यमाने मयि तां शुद्धां भागवतीं तनुम् ।
आरब्धकर्मनिर्वाणो न्यपतत् पाञ्चभौतिक: ॥ (श्रीमद्भागवतम् 1-6-28)

ப்ரயுஜ்யமாநே மயி தாம் ஶுத்தாம் பாகவதீம் தநும்।
ஆரப்தகர்மநிர்வாணோ ந்யபதத் பாஞ்சபைதிக:॥ (ஶ்ரீமத்பாகவதம் 1-6-28)

பரமபதம் என்பது அவரின் ஸ்வரூபம், ப்ராப்யம் அல்ல. ஆதலால் ப்ராப்தி என்பது இங்கு உபசார வார்த்தையே. நான்முகன் கண்ட திருநாட்டை, நமது ஆழ்வார் புளியமரத்துப் பொந்தில் எழுந்தருளியே கண்டார். அப்படிப்பட்ட திருநாட்டை ஸ்ரீவாஸுதேவப்ரும்மத்திற்கு, திருமலையிலேயே அருளினார் ஶ்ரீஶ்ரீஅண்ணா. நம்மாழ்வாருக்கு ஈடான வைகுண்டானுபவம் உடைய ஶ்ரீவாஸுதேவ ப்ரும்மத்தால் போற்றப்பட்டவர் ஶ்ரீஶ்ரீஅண்ணா.

இறுதி நிலையிலும்கூட, டாக்டர் தெரிவித்துவிட்டதால், சுற்றியிருக்கும் உறவினர்கள் ஶ்ரீஶ்ரீஅண்ணாவைச் சூழ்ந்திருந்து, ஒன்றரை மணிநேரம் ராமநாமம் சொல்ல, அந்த ராமநாமத்தைத் தெளிவாகத் தன் காதுகளால் ச்ரவணம் செய்துகொண்டே, உள்ளத்தில் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல், மிகத் தெளிவாகக் கண்கள் திறந்திருக்க, கூறக்கூடிய ராமநாமங்களை உள்ளத்தில் கொண்டே,
असम्मूढस्य गृध्रस्य रामं प्रत्यनुभाषत:। (श्रीमद्वाल्मीकिरामायणम् 3-68-15)
அஸம்மூடஸ்ய க்ருத்ரஸ்ய ராமம் ப்ரத்யநுபாஷத:। (ஶ்ரீமத்வால்மீகிராமாயணம் 3-68-15)
என்கிறபடி கடைசி வரை ப்ரக்ஞையோடிருந்து, பௌர்ணமியன்று தனது திருநாட்டிற்கு ஶ்ரீஶ்ரீஅண்ணா எழுந்தருளினார்.

இதற்கும் ஒரே சமாதானம், அவருடைய குரல், அவருடைய க்ரந்தங்கள் – இவை அனைத்தையும் நமக்காக விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். நம் எல்லோருடைய இதயத்திலும் வாஸம் பண்ணுகிறார்.
மேலும் ஶ்ரீஶ்ரீஅண்ணாவினுடைய இந்த ஸம்ப்ரதாயம் தொடர்ந்து நடக்க, பற்பல சிஷ்யர்களையும் பக்தர்களையும் அடியார்களையும் உலகிற்குக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
आत्मा वै पुत्रनामासि। ஆத்மா வை புத்ரநாமாஸி। என்கிறபடி, ஶ்ரீஶ்ரீஅண்ணாவின் திருக்குமாரரான ஶ்ரீவேங்கடக்ருஷ்ண ஹரி அண்ணா அவர்கள், தொடர்ந்து ஶ்ரீபக்தகோலாஹலனுக்கும், ப்ருந்தாவனத்தில் வம்சீதரனுக்கும் நித்யோத்ஸவ, மாஸோத்ஸவ, பக்ஷோத்ஸவ ப்ரஹ்மோத்ஸவாதி வைபவங்களையும் நடத்திக்கொண்டு, இந்த ப்ரேமிக ஸம்ப்ரதாயத்தில் எல்லா பக்தர்களுக்கும் வழிகாட்டியாய் இருந்துகொண்டிருப்பார் என்கிறதே நம் மனதிற்கு ஆறுதலாக உள்ளது.

Sitaram

Paramapadapraapti.( Attainment of Paramapadam )

लोकाभिरामां स्वतनुं धारणाध्यानमङ्गलम्।

योगधारणयाग्नेय्यादग्ध्वा धामाविशत् स्वकम् ।।

( श्रीमद्भागवतम 11-31-6 )

प्रयुज्यमाने मयि तां शुद्धां भागवतीं तनुम् ।
आरब्धकर्मनिर्वाणो न्यपतात् पाञ्चभौतिकः ।।
( श्रीमद्भागवतम 1-6-28)

Paramapadam is his swaroopam ( essential nature ) which is not an attainment. Hence attainment is only symbolism. The Parampadam was seen by Nammaazhwar by sitting beneath the tamarind tree. This experience was bestowed on Sri Vaasudevabrahmam by Sri Sri Anna in Tirumalaa. Sri anna was admired by Srivasudevabrahmam who had experience of Vaikuntam equivalent to that of Nammaazhwar’s.

Since the doctor indicated about his last moments, in this last state of his life too, he was hearing the Rama naama chanting done by his relatives sitting around him for 90 minutes and without any anxiety in his mind, with clearly opened eyes, assimilating the Rama naama chanting by others, as per the following shloka,

असम्मूढस्य गृध्रस्य रामं प्रत्यनुभाषतः ।
( Srimad Vaalmiki Raamaayanam 3-68-15 )

with concious mind till the last moment, on the fullmoon day,.Sri Sri Anna left for Sri Vaikuntam.


There is only one to console ourselves.That is his voice and books which have been bestowed on us as a consolation. Moreover he lives in our hearts for ever.

Sri Sri Anna has given to the world many of his disciples, devotees to continue the practice of Premika Sampradayam.

आत्मा वै पुत्रनामासि । ( A person’s son is hehimself ) As per this,.Sri Sri Anaa’s revered son Sro Venkatakrishna Hari anna will continue to conduct the Nityotsavam( daily celebrations ), Pakshotsavam ( fortnightly celebrations ), Masotsavam ( monthly celebrations ) and the yearly celebrations like Brahmotsavam etc. of Sri Bhaktakolahalan of Paranur and Sri Vamshidharan of Brindavan and will lead the devotees in this Premika Sampradayam.This is definitely a consolation for all of us.

Sri Sri Anna Video Discourses – Online

Glimpse of Discourses

புனர்வஸ{ ஸ்ரீவனம் ஹோலி உத்ஸவம்

Date: March 19, 2024

Upcoming-Event

தசமி ஸ்ரீவனம் ஹோலி உத்ஸவம்

Date: March 20, 2024

Upcoming-Event

வைஷ்ணவ ஏகாதசி ஸ்ரீவனம் ஹோலி உத்ஸவம்

Date: March 21, 2024

Upcoming-Event

துவாதசி ப்ரதோஷம் ஸ்ரீவனம் ஹோலி உத்ஸவம்

Date: March 22, 2024

Upcoming-Event

ஸ்ரீவனம் ஹோலி உத்ஸவம்

Date: March 23, 2024

Upcoming-Event

ஸ்ரீவனம் ஹோலி உத்ஸவம் சோடா ஹோலி ராஸோத்ஸவம்

Date: March 24, 2024

Upcoming-Event

பௌர்ணமி ஸ்ரீராமநவமி உத்ஸவம் டில்லி ராஜாராம் மந்திர்

Date: March 25, 2024

Upcoming-Event

ஸ்ரீராமநவமி உத்ஸவம் டில்லி ராஜாராம் மந்திர்

Date: March 26, 2024

Upcoming-Event

ஸ்ரீராமநவமி உத்ஸவம் டில்லி ராஜாராம் மந்திர்

Date: March 27, 2024

Upcoming-Event

ஸ்ரீராமநவமி உத்ஸவம் டில்லி ராஜாராம் மந்திர்

Date: March 28, 2024

Upcoming-Event

ஸ்ரீராமநவமி உத்ஸவம் டில்லி ராஜாராம் மந்திர்

Date: March 29, 2024

Upcoming-Event

ஸ்ரீராமநவமி உத்ஸவம் டில்லி ராஜாராம் மந்திர்

Date: March 30, 2024

Upcoming-Event

ஸ்ரீராமநவமி உத்ஸவம் டில்லி ராஜாராம் மந்திர்

Date: March 31, 2024

Upcoming-Event

ஸ்ரீராமநவமி உத்ஸவம் டில்லி ராஜாராம் மந்திர்

Date: April 1, 2024

Upcoming-Event

ஸ்ரீராமநவமி உத்ஸவம் டில்லி ராஜாராம் மந்திர்

Date: April 2, 2024

Upcoming-Event

ச்ரவணம்

Date: April 3, 2024

Upcoming-Event

தசமி

Date: April 4, 2024

Upcoming-Event

ஸர்வ ஏகாதசி

Date: April 5, 2024

Upcoming-Event

துவாதசி சனிப்ரதோஷம்

Date: April 6, 2024

Upcoming-Event

ஸர்வ அமாவாசை

Date: April 8, 2024

Upcoming-Event

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial