ஶ்ரீ ஶ்ரீ அண்ணா (க்ருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள்)

ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ணா ஹரே க்ருஷ்ணா க்ருஷ்ண க்ருஷ்ணா ஹரே ஹரே

18 Apr 2015

உபநயனம், வஸந்தோத்ஸவம் & ப்ரவசனங்கள்

செய்திகள்

உபநயனம், பரனூர்.

01-06-2015 அன்று சிரஞ்சீவி ராஜகோபாலனுக்கு பரனூர் ஶ்ரீ பக்த கோலாஹலனின் ஸ்ன்னிதியில் ப்ரம்ஹோபதேச உபநயனகமும், அதை முன்னிட்டு நமது ஸங்கத்து பிள்ளைகளுக்கு ஸமஷ்டி உபநயனமும் நடைபெறும்.

  • AmCvN4Ib2oCOyUxMAGZzLBI1lfLBQp-f-wQpfox3Lh84
  • Auaz5LSByy_yRI5SJWk5IeOZVsRl42ReshKontlF0PQ1
  • AliygslAQEaIy6TH8AF-uA0GOj3G6jxuXypI6WdRKq3m

 

ப்ரவசனங்கள்

திருக்கல்யாணம், ஶ்ரீ ப்ருந்தாவனம்

24-04-2015 முதல் 03-05-2015 வரை ஶ்ரீ ப்ருந்தாவனம் ப்ரேமமாதுரி குஞ்ஜத்தில் ஶ்ரீ ஹரி அண்ணா முன்னிலையில் புறப்பாடு, ப்ரவசனம், ராதாகல்யாணம் வழக்கம் போல் நடைபெறும்.

ஶ்ரீமத் பாகவத ஸப்தாஹம், அழகர் கோவில்

02-05-2015 முதல் 09-05-2015 வரை அழகர் சித்ரா பெளர்ணமி உத்ஸவத்தை முன்னிட்டு, திருமாலிருஞ்சோலை கூரத்தாழ்வான் பஜனாச்ரமத்தில் ஶ்ரீஶ்ரீ அண்ணாவின் பாகவத ஸ்பதாஹம் நடைபெறும்.

உத்ஸவங்கள்

வஸந்தோத்ஸவம், பரனூர்

24-05-2015 முதல் 02-06-2015 வரை பரனூர் ஶ்ரீ பக்த கோலாஹலனின் வஸந்தோத்ஸவம் ஶ்ரீ அண்ணா முன்னிலையில் நடைபெறுகிறது. 02-05-2015 காலை முரளிதரன் திருமஞ்சனம், மாலை ஶ்ரீ பக்த கோலாஹலனின் வஸந்த கேளிகை, ஹோலி.