ஶ்ரீ ஶ்ரீ அண்ணா (க்ருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள்)

ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ணா ஹரே க்ருஷ்ணா க்ருஷ்ண க்ருஷ்ணா ஹரே ஹரே

29 Jul 2017

அறிவிப்புகள் – அண்ணாவின் 84 வது ஜெயந்தி, ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை திருநஷத்ர, ஸ்ரீஜானகீவல்லப உத்ஸவம்

25/08/2017 மற்றும் 26/08/2017

அயோத்தியில் ஸ்ரீ ரங்கஜீ நிர்மாணித்துள்ள ஸ்ரீஜானகீவல்லப குஞ்ஜ் என்கிற ராமர் கோவில் மூன்றாவது ஸம்வத்ஸராபிஷேக உத்ஸவம் ஸ்ரீ ஸ்ரீ அண்ணா முன்னிலையில் நடைபெறும். ஸ்ரீ ராகவசதக பஜனை, ப்ரவசனம், பாரயாணம் முதலியவைகளில் பக்தரகள் கலந்துகொள்ளும்படி அழைக்கின்றோம்.

தொடர்ப்புக்கு – ஸ்ரீ மணிகண்டன், அலைபேசி – 944 433 4913, மின்னஞ்சல் – gbsraman@gmail.com.

07/09/2017 முதல் 13/09/2017 வரை.

ஸ்ரீ ஸ்ரீ அண்ணாவின் 84 வது ஜெயந்தி உத்ஸவம், சேங்கனூர்.

ஸ்ரீ ஸ்ரீ அண்ணாவின் 84 வது ஜெயந்தி உத்ஸவம் சதுர்வேத பாராயணம், ப்ரவசனம், நாமஸங்கீர்தனத்துடன் நடைபெறும்.

 

 

 

 

 

 

 

 

 

 

Donars can remit funds to the following bank account

“Sri Sri Krishna Krishnapremi Swamigal 80th Jayanthi Utsav Committee”
Indian Overseas Bank,
West Mambalam Branch,
Chennai -33
A/C No 086801000033500, IFSC IOBA0000868.

Mail the UTR No to mukunthanpnr@gmail.com

Cheque/DD
Please Donate to

“Sri Sri Krishna Krishnapremi Swamigal 80th Jayanthi Utsav Committee”

Drop/Courier/Mail to

R Mukunthan,
6, Agraharam Street,
Paranur P.O – 605 755,
(Via) Mugaiyur,
Thirukkovilur TK.
Mobile – 94434 81860 – Please mention this no if sent by Courier
Please send Cheque/DD No and other details as e-mail to mukunthanpnr@gmail.com

10/09/2017 முதல் 14/09/2017 வரை.

ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை திருநஷத்ர உத்ஸவம், சேங்கனூர்.

ஸ்ரீநிவாஸ பெருமாள் பவித்ரோதஸவமும், ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை திரு நஷத்ர உத்ஸவமும் நடைபெறுகிறது.