ஶ்ரீ ஶ்ரீ அண்ணா (க்ருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள்)

ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ணா ஹரே க்ருஷ்ணா க்ருஷ்ண க்ருஷ்ணா ஹரே ஹரே

12 Aug 2013

பவித்ரோத்ஸவம் – ஶ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருநஷத்ர மஹோத்ஸவம்

ஶ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருநஷத்ர மஹோத்ஸவ பத்திரிகை

ஶ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுன ஸூனவே |

யத் கடாஷைக லஷ்யாணாம் ஸுலப: ஶ்ரீதர: ஸதா ||

ஸ்வஸ்திஶ்ரீ நிகழும் விஜய ஆவணிமாதம் 13ம் தேதி (29-08-2013) கிழமை, ரோஹிணி நஷத்ரம் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்வாமி ஶ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருநஷ்த்ர மஹோத்ஸவம் அவரது அவதார ஷேத்ரமாகிய சேங்கனூர் ஶ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் நடைபெறுவதால் ஶ்ரீவைஷ்ணவர்களும், பாகவதர்களும் வந்திருந்து ஆசார்யக்ருருபைக்கு பாத்ரமாகும்படி கேட்டுக்கொள்கிறோம்.

சேங்கனூர் – ஶ்ரீ பெரியவாச்சான் பிள்ளை கைங்கர்ய ஸபா.

20130811_12152720130811_121603