ஶ்ரீ ஶ்ரீ அண்ணா (க்ருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள்)

ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ணா ஹரே க்ருஷ்ணா க்ருஷ்ண க்ருஷ்ணா ஹரே ஹரே

Category: Announcements

11 Apr 2015

கிட்டா அண்ணாவிற்கு நாம பிக்ஷை

அன்பு குழந்தைகளே,

நான் உலகில் பல்லாண்டு வாழவேண்டுமானால்…

ஆரோக்யத்துடன் இருக்க வேண்டுமானால்…

எனக்கு நீங்காத செல்வம் நிறைந்து இருக்க வேண்டுமானால்…

எனது குரல் கம்மி போகாமல் இருக்க வேண்டுமானால்…

எனது உற்சாகமும், சந்தோஷமும் அழியாமல் இருக்க வேண்டுமானால்… உலகில்

நான் செய்ய வேண்டிய என் கடமை நிறைவேற வேண்டுமானால்

என்னை உலகம் மெச்சும் பாகவத சாம்ராஜ்ய சக்ரவர்த்தியாக காண

உங்களுக்கு விருப்பம் இருக்குமானால்…

என் ஷேமமே உங்கள் ஷேமமானால்,,,

எனக்கு நாம பிக்ஷை போடுங்கள்,

மற்றவைகளை நான் கவனித்து கொள்கிறேன்.

உங்கள் இஷ்ட தெய்வமான எனக்கு நாம ரத்னங்களை

நிறைய சம்பாதித்து போடுங்கள்.

ஶ்ரீ பண்டரிநாதன் உடனிருந்த பக்தர்கள் போலும்,

ஶ்ரீ கிருஷ்ண சைதன்யர் உடனிருந்த பக்தர்கள் போலும்,

ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் உடனிருந்த பக்தர்கள் போலும்,

நீங்கள் என்னுடன் இருந்த வருகிறீர்கள்,

அத்தகைய தகுதி நமக்கு இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம்,

ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை, நான் எந்த தகுதியையும் எதிர்பார்க்கவில்லை

நாமத்தை எனக்கு ஈன்றவர்கள் தான் வேண்டும்.

வேற எந்த விதத்திலும் நான் சந்தோஷப்படுவது இல்லை,

நாமமே நமது உயிர்!

நாமமே நமது உடல்!

நாமமே நமது உள்ளம்!

நாமமே நமது ஆத்மா!

நாமமே நமது பரமாத்மா!

நாமமே நமது பேரின்பம்!

நாமமே நமது நிதி!

நாமமே நமது இக பர லாபம்.

உலகில் யாரை எதற்காக பகவான் படைத்து இருக்கிறானோ தெரியாது.

நம்மை நாம் ஜபம் செய்வதற்க்கு படைத்துள்ளான்.

யாவரும் நாமஜபம் செய்வது பலனுக்கான சாதனம்.

உங்களுக்கு பலனை அடைந்த பிறகு நாம கீர்த்தனம் பிரேமையினால் நிரந்தரம்.

குரு பாதுக சேவையே பரம புருஷார்த்தம்.

இதைவிட வேறொரு சாதனமோ சாத்யமோ இல்லை

மற்ற பாரம் நமக்கில்லை.

சங்கல்ப்பம் இல்லாத பொம்மையாக இருக்கவும்.

இப்படிக்கு உங்கள் கிட்டா அண்ணா.
23 Mar 2015

Premika Vijyam DVD & Kolahalan Prasadam

Radhe Krishna,

Premika Vijyam in DVD

 

Many of you would have read the Premika Vijyam in book format which is available in both Tamil and English version. Now it is released as DVD.

 • Premika Vijayam DVD - Font
 • Premika Vijyam DVD - Back

Sri Sri Anna s life history has been documented for posterity!!! Premika Vijayam is a short, moving film that records and traces Sri Sri Anna’s early life right from his incarnation. Aptly titled ‘Bala Kandam’, Premika Vijyam is scripted by Sri Hariji and Sri Ranganji – Sri Anna’s sons and foremost disciples. The film is a spiritual sojourn throughout. It carries the viewers from Sri Sri Anna’s birth onwards through various milestones reached by Sri Sri Anna in his pursuit of the divine. Vibrant with lilting background scores, intensely devotional premika bhaktas passionately live their roles in the well-directed film. Sri Rama listened to the musical rendition of the Ramayana by Lava Kusha, was moved by it and blessed it. Sri Sri Anna too in the same manner viewed the Movie with his devotees and showered his blessings. Premika Vijyam has English subtitles for viewers who do not understand Tamil. Premika Vijyam DVD is available in the following locations.

 

Please also Email Mr. Mukunthan or Contact 944 348 1860, the DVD will be sent through courier.

 

Kolahalan Prasadam

 

Sri Radhika Ramana Bhaktha Kolahalan’s abundant grace is now available in the form of prasadam at Paranur- an invaluable one though! At a very nominal price. Those who wants the Kolahalan Prasadam, can Email Mr. Mukunthan or Contact 944 348 1860, the Prasadam will be sent through courier.

 

 • kolahalan-prasadam
 • kolahalan-prasadm-1
08 Mar 2015

ஶ்ரீ ஶ்ரீ அண்ணா – செய்திகள் & ப்ரவசனங்கள்

செய்திகள்

மஹா சிவராத்ரி, பண்டரிபுரம்.

17-03-2015 ஆம் தேதி மஹாசிவராத்ரியை முன்னிட்டு ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் பண்டரி மஹா ஷேத்ரத்தின் வார்ஷிக பூஜையும் வீதிப்ரதஷிணம், கதாப்ரவசனம், நாமஸ்ங்கீர்த்தனம் முதலிய உத்ஸவங்கள் வழக்கம்போல் சிறப்பாக நடைபெற்றன.

 

டெல்லி ப்ரேகிக வித்யா கேந்த்ரம்.

21-02-2015 முதல் 23-02-2015 மூன்று நாட்கள் டெல்லி குர்கான் ப்ரேமிக வித்யா கேந்த்ரத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு கதாப்ரவசனம், நாமஸ்ங்கீர்த்தனம் முதலிய வைபவங்கள் ஶ்ரீஶ்ரீ அண்ணாவின் முன்னிலையில் நடைபெற்றன.

 

ஹோலி உத்ஸவம், ஶ்ரீ பிருந்தாவனம்.

24-02-2015 முதல் 04-03-2015 வரை ஶ்ரீ பிருந்தாவனம் ப்ரேமமாதுரி குஞ்ஜத்தில் ஶ்ரீ ஶ்ரீ அண்ணா முன்னிலையில் ஹோலி உத்ஸவம் நடைபெற்றது.

 

IMG-20150306-WA000520150307214837

ப்ரவசனங்கள்.

 

ஶ்ரீமத் ராமாயண நவாஹம், டெல்லி

5-3-2015 முதல் 13-3-2015 வரை டெல்லி அகிலபாரத ஸாது ஸங்கத்தின் சார்பில் தசரதபுரி, ராஜாராம் மந்திரில் ஶ்ரீமத் ராமாயணம் ப்ரவசனம், ராகவசதக பஜனை, திவ்யநாம ஸங்கீர்த்தனம் முதலிய வைபவங்கள் ஶ்ரீஶ்ரீ அண்ணாவின் முன்னிலையில் நடைபெறும்.

 

ஶ்ரீ ராம நவமி உத்ஸவம், சேங்கனூர்.

26-03-2015 முதல் 28-03-2015 வரை சேங்கனூர், ஶ்ரீ ராம நவமி உத்ஸவம் நடைபெறும். திருவிசலூர் ஶ்ரீ ராமக்ருஷ்ணபாகவதர் தலைமையில் ஸீதா கல்யாணம், வஸந்தோதஸவம் நடைபெறும்.

 

ஶ்ரீமத் பாகவத ப்ரவசனம், கே.கே.நகர், சென்னை.

19-03-2015 முதல் 25-03-2015 வரை தினசரி மாலை 6:30 மணிக்கு சென்னை, கே.கே.நகர் ஶ்ரீராம பக்த ஜனஸமாஜ் சார்பில் மேற்கு கே.கே.நகர், வேம்புலி அம்மன் கோவில் தெரு, மீனாஷி பொறியியல் கல்லூரி வளாகம்  A.N.R ஹாலில் ஶ்ரீ ஹரி அண்ணா அவர்களால் ஶ்ரீமத் பாகவத ப்ரவசனம் நடைபெறும்.

14 Jan 2015

ராஜ கோபுர திருப்பணி, வேதகாம பாடசாலை & ஸப்தாஹங்கள்

வேதகாம பாடசாலை ஆரம்பம்

காஞ்சீபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் வடக்கு மாட வளாகத்தில் திவ்யதேச மங்களாசாஸன ஸம்ரஷண ட்ரஸ்டின் மூலமாக ஒரு மனை வாங்கி அதில் புதியதாக பாடசாலை நிர்மாணம் செய்து 21-01-2015 அன்று திறப்புவிழா நடைபெறுகிறது

நிகழ்ச்சி நிரல்

 • 20-01-2015 – மாலை ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவிற்கு வரவேற்பு. இரவு அகண்ட நாம பஜனை
 • 21-01-2015 – அதிகாலை 4 மணிக்கு பெருமாள் புறப்பாடு, பேரருளாளன் அனுக்கரஹத்துடன் திறப்புவிழா, மாலை 4 மணிக்கு ஶ்ரீஶ்ரீ அண்ணாவின் ப்ரவசனம்.

ராஜ கோபுர திருப்பணி

பரனூர், லஷ்மி நாரயணப்பெருமாள் கோவில் ராஜ கோபுரத்திருப்பணி நடைபெறுகிறது. இதற்கு நன்கொடை அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்கண்ட விலாசத்திற்கு நேரடியாகவே வங்கியில் சேர்த்துவிடலாம். செலுத்திய விபரத்தை R. Mukundan  Cell – 9443481860 mukundanpnr@gmail.com என்ற தொடர்புக்கு தெரியப்படுத்தவும்.

Sri Sri Krishna Krishnapremi Swamigal 80th Jayanthi Utsav Committee
Indian Overseas Bank,
West Mambalam Branch, Chennai -33
IFSC IOBA0000868, A/C No 086801000033500

ஸ்ப்தாஹங்கள்

 • ஶ்ரீமத் பாகவத ஸ்ப்தாஹம், மும்பை
  ஜனவரி 19 முதல் 25 வரை ஶ்ரீ ஹரி அண்ணா அவர்களின் ஶ்ரீமத் பாகவத ஸ்ப்தாஹம் மாலை 6:30 முதல் 8:30 வரை கீழ்கண்ட விலாசத்தில் நடைபெறும்.Nerul Bhaktha Samaj,
  Plot No. 13, Sector 29,
  Opp. Best Bus Depot,
  Nerul (East)
  Navi Mumbai.
 • ஶ்ரீமத் பாகவத ஸ்ப்தாஹம், கடையநல்லூர்
  கடைய நல்லூர் அகிலபாரத ஸாதுஸங்கத்தின் சார்பில் பிப்ரவரி 2 முதல் 9 வரை ஶ்ரீ ஹரி அண்ணா, ஶ்ரீ ரங்கன்ஜீ ஆகியோர்களால் ஶ்ரீமத் பாகவத ஸ்ப்தாஹம் நடைபெறும்.
 • ஶ்ரீமத் பாகவத ஸ்ப்தாஹம், சென்னை.
  பிப்ரவரி 22 முதல் 28 வரை சென்னை நங்கநல்லூர் குருவாயூரப்பன் கோவிலில் ஶ்ரீ ஹரி அண்ணா அவர்களின் ஶ்ரீமத் பாகவத ஸ்ப்தாஹம் மாலை 7 முதல் 9 வரை நடைபெறும்.
10 Dec 2014

ஸ்ப்தாஹ/உத்ஸவ அறிவிப்புகள்

கீர்த்தனாவளி உத்ஸவம், பரனூர்

 

16-12-2014 முதல் ஶ்ரீ பக்தகோலாஹலனின் தனுர்மாத பூஜையும், கீர்த்தனாவளி உத்ஸவமும் ஆரம்பம்.

 

ஶ்ரீமத் பாகவத ஸ்ப்தாஹம், தபோவனம்

 

29-12-2014 முதல் திருக்கோவிலூரில் ஞானாநந்த ஸ்வாமிகள் ஆராதனை உத்ஸவத்தில் ஶ்ரீஶ்ரீ அண்ணா அவர்களின் ஶ்ரீமத் பாகவத ஸ்ப்தாஹம் நடைபெறும்.

 

ஶ்ரீமத் பாகவத ஸ்ப்தாஹம், மும்பாய்

 

மும்பை, முலுண்ட், வாணி வித்யாலயாவில் டிசம்பர் 24ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை ஶ்ரீ ஹரி அண்ணா, ஶ்ரீ ரங்கன்ஜீ ஆகியோர்களால் ஶ்ரீமத் பாகவத ஸ்ப்தாஹம் நடைபெறும்.

 

ஶ்ரீமத் பாகவத ஸ்ப்தாஹம், திருவானைக்கோவில்.

திருச்சி திருவானைக்கோவிலில், ஶ்ரீ சுமங்கலிமஹாலில், ஜனவரி 5ம் தேதி முதல் ஜனவரி 11ம் தேதி வரை ஶ்ரீஶ்ரீ அண்ணா அவர்களின் ஶ்ரீமத் பாகவத ஸ்ப்தாஹம் நடைபெறும்.

 

29 Nov 2014

ஸ்ப்தாஹ அறிவிப்புகள்

ஶ்ரீமத் வால்மீகி ராமாயணம் ப்ரவசனம், சென்னை

சென்னை, அழ்வார்பேட்டை, வீனஸ் காலனி ஆஸ்தீக ஸமாஜத்தில் 22.11.2014 முதல் 30.11.2014 வரை ஶ்ரீ ரங்கன்ஜீ அவர்களால் ஶ்ரீமத் வால்மீகி ராமாயணம் ப்ரவசனம் நடைபெறும்.

நேரம் :

நவம்பர் 22, 23, 29, 30 – மாலை 4 மணி முதல் 6 மணி வரை மற்றும் 7 மணி முதல் 9 மணி வரை.

நவம்பர் 24 முதல் 28 வரை – மாலை 7 மணி முதல் 9 மணி வரை.

 

ஶ்ரீமத் பாகவத ஸ்ப்தாஹம், செகந்திராபாத்

செகந்திராபாத் வேதபவனில் டிசம்பர் 10 முதல் டிசம்பர் 16 வரை ஶ்ரீ ஹரி அண்ணா அவர்களால் ஶ்ரீமத் பாகவத ஸ்ப்தாஹம் நடைபெறும்.

 

ஶ்ரீமத் பாகவத ஸ்ப்தாஹம், மும்பாய்

மும்பாய் முலுண்ட் வாணி வித்யாலயாவில் டிசம்பர் 24 முதல் டிசம்பர் 31 வரை ஶ்ரீ ஹரி அண்ணா, ஶ்ரீ ரங்கன்ஜீ ஆகியோர்களால் ஶ்ரீமத் பாகவத ஸ்ப்தாஹம் நடைபெறும்.

 

 

26 Oct 2014

அக்டோபர் – அறிவிப்பு/October Announcement

ராஸோத்ஸவம், ஶ்ரீ ப்ருந்தாவனம்.

ப்ருந்தாவனம் ப்ரேம மாதுரீகுஞ்ஜத்தில் ஶ்ரீ ஶ்ரீ அண்ணா முன்னிலையில்

3-11-2014 – உத்தான ஏகாதசி

4-11-2014 – ப்ருந்தாவன த்வாதசி துளஸி கல்யாணம்

6-11-2014 – ராஸோத்ஸவம்

ஶ்ரீமத்பாகவத ஸப்தாஹம், கொல்ஹாபூர்

புகழ்பெற்ற மஹாலக்‌ஷ்மீ ஷேத்ரமான கொல்ஹாபூரில் பம்பாய் ஸாதுஸங்கத்தின் சார்பில் ஶ்ரீமத்பாகவத ஸ்ப்தாஹம் ஶ்ரீ ஹரிஜீ மற்றும் ஶ்ரீ ரங்கஜீ ஆகியோர்களால் 7-11-2014 முதல் 14-11-2014 வரை நடைபெறும். சோலாபூரிலுருந்து கொல்ஹாபூர் பஸ்ஸிலோ அல்லது தனி காரிலோ செல்லலாம்.

கங்கார்ஷண உத்ஸவம், திருவிசலூர்.

திருவிசலூர் ஶ்ரீதர ஐயாவாள் மடத்தில் கங்கார்ஷண உத்ஸவம் 22-11-2014 அன்று ஶ்ரீ ஶ்ரீ அண்ணா முன்னிலையில் நடைபெறும்.

 

Rasothsavam, Sri Brindavanam

At Brindavan Prema Mathurikunj by Sri Sri Anna

3-11-2014 – Uthaana Ekadasi

4-11-2014 – Brindavana thavadasi Thulasi Kalyanam

6-11-2014 – Rasothsavam

Srimad Bhagavatham Discourse, Kolhapur

Srimad Bhagavatham discourse by Sri Hariji and Sri Rangaji has been scheduled From 7-11-2014 to 14-11-2014 at Kolhapur by Bombay Sathsung.

Gangarshana Uthsavam, Thiruvisaluur

Gangarshana Uthsavam will be conducted by Sri Sri Anna @ Thiruvisalur Sridhara Iyavaal Mutt on 22-11-2014.

Srimath Bhagavatha Sapthaha Program
23 Oct 2014

ஶ்ரீ மத் பாகவத ஸப்தாஹ ஞான யக்ஞம் மற்றும் கோலாட்ட உத்ஸவம்

ஸ்வஸ்தி ஶ்ரீ நிகழும் ஜய வருடம் ஐப்பசி மாதம் 6ம் தேதி (23.10.2014) வியாழக் கிழமை முதல் ஐப்பசி 12ந் தேதி (29.10.2004) புதன்கிழமை வரை கும்பகோணம், ரெட்டிராயர்குளம் கீழ்கரையில் உள்ள எண் 23, மங்களம் என்கின்ற எங்களது க்ருஹத்தில் ஶ்ரீ மத் பாகவத ஸ்ப்தாஹ பாராயணமும், பக்கத்திலுள்ள ஶ்ரீ ராம மந்திரத்தில் சேங்கனூர் மஹாத்மா ஶ்ரீ ஶ்ரீ க்ருஷ்ணப்பிரேமி ஸ்வாமிகளால் ஶ்ரீ மத் பாகவத ஸ்ப்தாஹ ப்ரவசனமும் நடைபெறுவதால் பக்தர்கள் வந்திருந்து கதா ஸ்வரணம் செய்து பகவத் க்ருபைக்கு பாத்திரர்களாகும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

G. பாலசுப்பிரமணியன்

ஆரமங்கலம்.

நிகழ்ச்சி நிரல் :

22.10.2014 – புதன்

மாலை  6 மணிக்கு – ஶ்ரீ வராக பெருமாள் ஸ்ன்னதியிலுருந்து ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவிற்கு வரவேற்பு

இரவு 7.00 முதல் 9.00 வரை – ஶ்ரீ ராம மந்திரத்தில் ஶ்ரீ மத் பாகவத மாஹாத்மிய ப்ரவசனம்.

23.10.2014 – வியாழன் முதல் 29.10.2014 புதன் வரை

இரவு 7.00 முதல் 9.00 வரை – ஶ்ரீ ராம மந்திரத்தில் ஶ்ரீ மத் பாகவத மாஹாத்மிய ப்ரவசனம்.

25.10.2014 சனி இரவு – திவ்ய நாம ஸ்ங்கீர்த்தனம்

26.10.2014 ஞாயிரு காலை – உஞ்சவ்ருத்தி, ராதா கல்யாணம்

தினசரி ப்ரவசனத்திற்கு பிறகு டோலோத்ஸவம் நடைபெறும்.

 

26.10.2014 – மன்னார்குடி – கோலாட்ட உத்ஸவம்

மாலை 4 மணிக்கு – பெருமாள் புறப்பாடு மற்றும் கோலாட்டம்.

மாலை 6 மணி முதல் 7 மணி வரை – ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் ப்ரவசனம்

இரவு 7 மணி முதல் 8 மணி வரை – குமாரி மணிஷா பரத நாட்டியம்.

 

 

Srimath Bhagavatha Sapthaha Program

27 Jun 2014

Vakari from Villupuram to Bhakthapuri on 6th July 2014

Dear Bagavathals,

Varkari to Bhakthapuri Paranur is planned from Villupuram.

Those who do not about Varkari, please visit this Wiki link – Varakar

Schedule

 

5th July (Today)

 

 • 2 PM – Starting Starting from Rama Nama Bank, Vinayagar Street, West Mambalam, Chennai – 33.

6th July (Tomorrow)

 

 • 4 AM – Starting from Sankara Mutt, Villupuram
 • 6:30 AM – Reaching Perumbakkam Perumal Kovil
 • 11 AM – Reaching Ayandur, Visalatchi/Kuppusamy Kalyana Mandapam, Opposite to Railway Station
 • 3 PM – Starting from Ayandur to Bhakthapuri (Paranur)
 • 5:30 PM – Reaching Bhakthapuri (Paranur)

For Further details contact

Contacts

Radha Krishnan – 967 703 7202

Sridharan PK – 9940097739

Satish – 984 100 9648

Regards

Organizing Committee